How to get work done in local bodies without
How to get work done in local bodies without – Book No :75
₹125.00 ₹135.00
Price Summary
- ₹135.00
- ₹125.00
- 7%
- ₹125.00
- Overall you save ₹10.00 (7%) on this product
Related Products
The Electricity Act – Book No : 81
The Electricity Act
Model Petitions – Book No :85
மனுக்கள் எழுதும் முறை – மாதிரி மனுக்கள் (விலை ரூ.200/-)
(புகார் மனுக்கள், கோரிக்கை மனுக்கள், அரசு உதவிக் கோரும் மனுக்கள், தகவல் மனுக்கள்)
புத்தக விலை – ரூ.200/-
****
இன்றைக்கு கணினி உலகம் தான். மறுப்பதற்கில்லை. ஆனால், நித்தமும் கலெக்டர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு, தாசில்தார் ஆபீஸ் என நம் கண்களை சுழற்றிப் பாருங்கள். எத்தனை எத்தனை எளிய மனிதர்கள் மனு கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். ஒரு பணக்காரர் செய்ய முடியாததை ஒரு மனு மூலம் ஒரு பாமரர் செய்து விட முடிகிறது. அதுதான் மனுவுக்கான தனித்தன்மை.
Meikal Poramboke : Book No.72
Meikal Poramboke
Death Certificate – Book No : 80
Death Certificate
Order All Books
Order All Books
Original Document Missing.. What is the Solutions? – Book No : 77
Original Document Missing.. What is the Solutions?
Recently Viewed
தொழிலாளர் சட்டம் : Labour Law (Tamil)
தொழிலாளர் நலச் சட்டங்கள் பற்றி முன்னாள் பேராசிரியர் நல்லதம்பி எழுதியுள்ள நூல் இது. Labour Laws in Tamil.
இந்த நூல், தொழிலாளர்களின் நலனுக்காக இந்திய அரசு இயற்றிய பல்வேறு சட்டங்களை விளக்குகிறது.
இந்த நூலின் பயன்கள்:
தொழிலாளர் அலுவலர் தேர்வு, சட்டக்கல்வி தேர்வுகளுக்கு பயன்படும்.
தொழிலாளர்கள், முதலாளிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பயன்படும்.
தொழிலாளர் சட்டத்தை விளக்கும் விதமாக எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்களின் நலனைக் காப்பதற்காக இந்திய அரசு இயற்றிய சில சட்டங்கள்:
இந்தியத் தொழில் பழகுநர் சட்டம் – 1961
இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் – 1952
மைக்கா மைன்ஸ் தொழிலாளர் நல நிதிச் சட்டம், 1946
பீடித் தொழிலாளர்கள் நல வரிச் சட்டம், 1976
சினிமா தொழிலாளர்கள் நல (செஸ்) சட்டம், 1981












